news

Saturday, July 14, 2012

தேவேந்திரகுலத்தின் மாவீரன் அண்ணன் பசுபதிபண்டியன் - ஒரு சிறு தொகுப்பு.

                                                                                                                                                                                                                   அண்ணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் மிகவும் அமைதியான        முறையில் வா ழ்ந்து கொண்டிருந்தார். சமுதாயத்தின் வளர்சிக்ககவும் தன இனத்தை தாழ்த்தபட்டோர் பட்டியலில் இருந்து வெளியில் கொண்டு வரவும் பாடு பட்டுகொண்டிருந்தார். இந்த தொகுப்பில் தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் நாடார் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வெள்ளாளருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகளை வைத்தே கூறபடுகிறது. அங்கே தேவேந்திர குல மக்களின் எழுச்சிக்கு மூல காரணமாய் இருந்தவர் இவர்தான். முதலில் நாடார்களின் வளர்ச்சி பற்றி இங்கு பார்போம். நாடார்கள் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு சாணர்கள் என்று அழைக்கப்பட்டதுடன் அவர்களை பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கி வைத்திருந்த காலம் அது. சமுதாயத்தில் தேவேந்திர குல மக்களை காட்டிலும் பிற்படுத்தி வைக்கபட்டிருந்தர்கள் நாடார்கள். 1954-1963 காமராஜர் ஆட்சி காலத்தின் பொது அவர்கள் சமுதாயம் முன்னேற்றம் கண்டது. காமராஜரிடம் இருந்த இனப்பற்று அவர்களுக்கு தொழில் தொடங்க மற்றும் நாடார் பெயரில் தனியான பள்ளிகள், கல்லூரிகள், போன்றவை உருகவா காரணமாகியது. சமுதாயத்தில் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டு இன்று பொருளாதரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர். காமராஜர் இல்லையென்றால் அவர்களுக்கு இந்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடையாது! அனால் இன்னும் கூட விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள நாடார்கள் கல், பதனி, பணகட்டி தயாரிப்பில் ஈடுபட்டு பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியே கானபடுகிரர்கள்.
இதில் முக்கியமாக கருதபடுவது காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது, கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்கள் உள்ள (பழங்குடி இனத்தவர்கள்) பகுதியாகும். கன்னியாகுமரி பெரும்பன்யான மக்கள் மலையாளிகள் அனால் கொஞ்சம் (நாடார்கள்) உள்ள மாவட்டம். ஆகவே தமிழர்கள் அதிகம் உள்ள இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணைக்காமல், அவர் சமுதாய மக்கள் உள்ள மலையாளிகள் கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைத்து விட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மேல் உள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்கள் மொத்தம் 12% தமிழ்நாட்டில் இருந்தனர். அவர்கள் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை, தின தந்தி செய்திதாள்-சிவந்தி அதித்தான் இவ்வாறாக காமராஜரை வைத்து வளர்ந்த இவர்கள் கூடவே ஆதிக்க மனப்பான்மை, அடக்குமுறை, போன்றவற்றையும் வளர்த்துக்கொண்டனர். தனது பழைய நிலைமையை மறந்து தாழ்த்தபட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
இந்த சூழ்நிலையில்தான் பசுபதிபண்டியன் என்ற ஒரு மாவீரன் வளர்ந்து வருகிறான் தூத்துக்குடி பகுதியில் சாதி இந்து கூடத்திற்கு சிம்ம சொப்பனமாக விழங்கினர். எங்கேயெல்லாம் தல்தபட்டோர்களுக்கு அநீதி இளைக்கபடுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக கலத்தில் இருந்தார். இங்கே நாடார்களுக்கு இணையாக தேவேந்திரகுல வெள்ளாளர் சமுகம் பெரும்பன்யான சமூகம். இவர்கள் மீது அங்கங்கே நாடார்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதனால் கலவரங்கள் அங்கங்கே அரங்கேறிய வண்ணம் இருந்தது. தேவேந்திரர்கள் தங்களுக்கு என்று சொந்த நிலம் வைத்திருந்தனர், அதுபோக அரசாங்க பணியில் பெரும்பாலனோர் இருந்ததாலும், வெளிநாட்டி பனி செய்ததாலும் அவர்கள் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு முன்னேறி இருந்தனர். அடுத்தவர்களை நம்பி பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இல்லை, ஆகையால் அடக்கும் முறையை அவர்கள் எதிர்த்தனர். சம உரிமையை கோரினர்..
தூத்துக்குடி மாவட்டம் வேம்பர் என்னும் கடற்கரையோர கிராமத்தில் கிறிஸ்துவ நாடார், கிருஸ்துவ பள்ளர், மற்றும் பரவர் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு சமுதயதிர்க்கும் தனி தனி பள்ளிகள் இயங்கி வருவதாக கூறபடுகிறது! அனால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது வன்முறை எவபடுகிறது. யார் அவர்களை எதிர்கிரர்களோ அவர்கள் கொலை கூட செய்யப்பட்டுள்ளர்கள் என்றும் கூறபடுகிறது. சிறைச்சாலையிலும் கூட தலித்களுக்கு என்று தனி பிளாக், மற்றவர்களுக்கு வேறு பிளாக் உள்ளதாக பாளையம்கோட்டை வாசிகள் கூறுகிறார்கள்.TENSION IN THE AIR: Police escorting the funeral procession of Pasupathi Pandian in Dindigul on Wednesday. Photo: G. Karthikeyan
1980,1990 வருடங்களில் பசுபதிபண்டியன் என்ற ஒரு நபர் பல கொலைகளில் அவர் பெயர் அடிபடுகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுகம், முக்கியமான வியாபாரங்கள் நடைபெறும் இடம் என்பதால் கொலை என்பது பல காரணங்களுக்க அவ்வப்போது நடக்கும். பசுபதி பாண்டியன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுதே அவரது பெயர் ஒரு கொலை கேசில் அடிபட்டுள்ளது, காவல் நிலையத்திலும் பதிவகயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் சிறு வயதில் அவரது சொந்த ஊரான அலங்கரதட்டில் அமைதியான முறையில்தான் படித்து வந்தார். ஆனால் அவர் தல்தபட்டவர்களுக்கு எதிரான சாதியக் கொடுமைகளை கண்டு கொதிதெலுந்தார். கையில் ஆயுதம் ஏந்தி போராட துணிந்தார். அவரை பார்த்து நாடார் மற்றும் இதர சதி இந்து கூட்டம் பயந்தது. சாதி இந்து கூடத்திற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது. ஆனால் பசுபதிபண்டியன் மனதுனிச்சலோடு தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்தில் ஓரங்கட்டுவதை எதிர்த்து போராடினர். அந்த காலகட்டத்தில் நாட்டு வெடிகுண்டு, கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் எல்லா சமுதயதிர்க்கும் வழங்கப்பட்டது. இதை நக்சலைட்டுகள் நடமாட்டம் என்று கூட அரசியல் வாதிகள் கூறினார். பசுபதிபண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறபடுகிறது.
நெல்லையில் உள்ள அருந்ததியர்களை பசுபதி பாண்டியன் அவர்கள் சந்தித்து ஐம்பது கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை குடுத்து இனிமேல் உங்கள் பாரம்பரிய தொழிலான துப்பரவு பணியை செய்யாதிர்கள் என்றும் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்றும் யாராவது உங்களை தக்க முற்பட்டால் இதனை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார், உங்களை காக்க வேண்டியது எனது பொறுப்பு என்றும் கூறியதாக ஒரு அருந்ததியர் கூறுகிறார் நெல்லையிலிருந்து.

மற்றொரு அருந்ததியர் தலைவர் மாதுரி கூறுகையில், பரமக்குடியில் தேவேந்திர குல இளைஞர்கள் அருந்ததிய இளைஞர்களை தாக்கி விட்டதாகவும் அங்கே பதற்றமான நிலைமை நிலவிய பொழுதும் பசுபதி அங்கு சென்று தன இனத்தவர்களை அழைத்து இவர்களை நாம்தான் அரவணைக்க வேண்டும், துன்புறுத்த கூடாது என்றும் கூறி ஒற்றுமை படுத்தியதாக கூறபடுகிறது.
அருந்ததியர்க்கு உள் ஒதுக்கிடு ஒதுக்குவதற்கு பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கூட வராத நிலையில் பசுபதி அண்ணன் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு உள் ஒதுக்கிட்டின் அவசியத்தை எடுத்து கூறி அருந்ததியர்களுக்கு அதரவ ஆர்ப்பாட்டம் செய்தார் என்றும் அருந்ததியர்கள் கூறினார்.
எல்லா சாதி தலைவர்களும் அவரவர் சாதிகளுக்காக மட்டுமே குரல் கொடுத்த நிலையில் ஒரு நல்ல தலைவர் இல்லாமல் தவித்த அருந்ததியர்களுக்கவும் குரல் கொடுத்த ஒரே தலைவர் அன்னான் பசுபதி பாண்டியன் மட்டுமே என்று அருந்ததியர்கள் கூறுகின்றனர்.
பசுபதிபண்டியன் மீது இதுவரை எட்டு கொலை வழக்குகள் உள்ளது, அது போக கொலை முயற்சி, நட்டு வெடிகுண்டு தயாரித்தல், மற்றும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் மிக முக்கியமாக கருதபடுவது வெங்கடேச பண்ணையாரின் தாத்தா கொலைவழக்கு 1990 ல். வெங்கடேச பண்ணையார் ஒரு லோக்கல் தாத. இவரது பேரிலும் பல வழக்குகள், கட்ட பஞ்சாயத்து, போன்றவை உள்ளது. சாத்தன்குளம் இடைதேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு இவரது ஆதரவை நாடியது, சாத்தன்குளம் பெரும்பாலான நாடார்களை கொண்ட பகுதியாகும். அதற்கு பதிலாக இவர் மேல் உள்ள பெரும்பாலான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இவ்வாறாக இவர்களது ரவுடி ராஜ்யம் தூத்துக்குடியில் வளர்ந்தது, இவர்களுக்கு தொழில் ரீதியாகவும் சிம்ம சொப்பனமாக விழன்கியவர்த்தன் இந்த பசுபதிபண்டியன்.
பசுபதிபண்டியன் மீது தீராத வெறி கொண்டிருந்தது பண்ணையார் கூட்டம். 1990 ல் புல்லாவெளி கிராமத்திற்கும் மூலக்கரை பண்ணையாரான சிவசுப்ரமணிய நாடாருக்கும் தண்ணீர் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இதில் பசுபதி கிராம மக்களுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிரச்னையில் 1993 ல் பண்ணையாரின் மகன் அசுபதி பண்ணையார் கொல்லப்பட்டார். அசுபதி பண்ணையார் வெங்கடேச பண்ணையார் சித்தப்பா உறவு. அதன் பிறகு பசுபதி பாண்டியன் மீது நடந்த கொலை முயற்சியில் அவரது நண்பர் இசக்கி கொல்லப்பட்டார். 1993 ல் பசுபதி பாண்டியனால் சிவசுப்ரமணிய நாடார் கொல்லப்பட்டார். அதன் பிறகு வெங்கடேச பண்ணையார் சென்னையில் 2003 ல் போலீஸ் என்கௌன்டரில் பலியானர்.
இத்தகைய சூழ்நிலையில் 2000 ல் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் அரசியலில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டனர். டாக்டர் கிருஷ்ணசுவாமி, ஜான் பாண்டியன், திருமா வளவன், ஆகியோர்கள் பின்னல் மக்கள் பெரிய மற்றம் கண்டனர், போராட முன்வந்தனர். இதுவும் பசுபதி பாண்டியனுக்கு ஒரு பெரிய தைரியத்தை குடுத்தது. இதனால் முழு மூச்சக போராட்டத்தில் இறங்கினர். அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு கடுமையாக இருந்ததாலும் அவர் தனது வேகத்தை குறைத்து தனது சமுதாய பணியில் இறங்குகிறார். ஆனால் பண்ணையார் குரூப் வளர்ந்து கொண்டே வருகிறது.
செப்டம்பர் 2003 ல் வெங்கடேச பண்ணையார் போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த என்கௌண்டேரில் தனசிங் என்ற ஒருவனும் கொல்லப்பட்டான். இவர்களுக்கு ஆயுத கள்ள கடத்தலில் மும்பையில் உள்ள தாதாக்களிடம் தொடர்பு இருந்திருக்கிறது. தனசிங் பண்ணையாரின் தீவிர விசுவாசி. இவனது உண்மையான பெயர் ஸ்ரீனிவாசன். சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் உள்ள ஏரல். இவன் நிறைய குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான், இவன் டெல்லி, திகார் சிறைச்சாலைகளில் இருந்த பொழுது இவனுக்கு அங்கே நிறைய குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்ததும் அவர்களுடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டதும் போலீஸ் ரெகார்டில் பதிவாகியுள்ளது.
தனசிங் துபாக்கி விற்பதிலயும் ஆயுத விற்பனயிலயும் தேர்ந்து இருந்தான். போலீஸ் விசாரணையில் அவன் 9-mm (semi-automatic self-loading) pistols, two 7.62-mm pistols பீகார் ஹேமந்த் சிங் என்பவரிடமிருந்து வங்கியதை ஒப்பு கொண்டான். வெங்கடேச பண்ணையார் கொள்ளப்பட்ட சிறிது நாளில் சென்னை போலீஸ் ஹேமந்த் சிங்கை கைது செய்தது. இதிலிருந்து நீங்க ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பசுபதி பாண்டியன் எதற்காக ஆயுதங்களை கையில் எடுத்தார். இவர்களை அடக்க ஆயுதம் ஒன்றே தீர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பசுபதி பாண்டியன் தன மக்களை சமமாக நாடார்கள் பாவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வன்முறையை கையில் எடுத்தார். அனால் நாடார்கள் அவர்களது அடக்கு முறையும், ஆளும் போக்கையும் கட்டி கப்பதர்க்ககவே ஆயுதம் தூக்கினர். அனால் ஒரு காலத்திற்கு பிறகு பசுபதி ஆயுதத்தை விட்டுவிட்டு மக்களின் நலனுக்காக அற வழியில் போராட ஆரம்பித்தார். தல்தபட்டவர்களும் தன்மானத்துடன் வழ ஆரம்பித்தனர். இதற்கு இப்பொழுது உள்ள சூழ்நிலையே சான்றாகும். தூத்துக்குடி பகுதியிலும் அருந்ததியர்கள் அடக்கு முறை இல்லாமல் வாழ்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் கரணம் அண்ணன் பசுபதி பாண்டியன் ஒருவரே! தூத்துக்குடி பகுதியில் இவரால் தன இந்த மற்றம் வந்தது.
மேடைகளில் முழங்கி விட்டு பின்னாடி ஒரு பேச்சு பேசும் சுயநலமுள்ள தலைவர்களுக்கு மத்தியில் இவர் தன்னலமுள்ள தலைவர்.எவரை பற்றியும் கவலைபடாமல் அவர் வழியில் அவர் சென்றார். அவருடன் இருந்த தோழர்கள் பல சம்பவங்களில் இவருக்காக உயிரை தியாகம் செய்தனர். பீர் முஹம்மத் , கர்ணன் இவர்கள் அனைவரும் பண்ணையார் தரப்பினால் உயிரழந்தனர். அவர்களின் குறியிலிருந்து பசுபதி பாண்டியன் தப்பித்து கொண்டே இருந்தார். எதிர்த்து தாக்கவும் அவர் முற்படவில்லை.
அவரது துணிச்சலையும், திறமையையும் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவருக்கு மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பை கொடுத்தார். சிறிது காலதிலேய அவர் அதிலிருந்து விலகி தேவேந்திர குல இளைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பின் மூலம் சமுதாய மக்களிடம் எழுசியூட்டினர், அதே வேளையில் ஜெசிந்த என்ற பெண்ணை மணந்து கொண்டார். ஜெசிந்த பாண்டியன் ஒரு வக்கீல் அவர். அவரது சொந்த ஊர் திண்டுக்கல். இவர் கணவருக்கு பக்க பலமாக இருந்தார். இவர் இறக்கும் வரை கணவருக்கு ஒரு மிகபெரிய பலமாக இருந்து அவரை பல வழக்குகளில் இருந்து காப்பாற்றினார்.
2006 ம் ஆண்டு பசுபதியும் அவரது மனைவியும் காரில் தூத்துகுடியிலிருந்து வந்துகொண்டிருந்த பொழுது எப்போதும் வென்றான் ஊர் அருகே பண்ணையார் தரப்பினர் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவரது கார் சேதமானது! அப்போது படுகாயமுற்ற அவர்களை வெட்டுவதற்கு இருபது பெரி கொண்ட கும்பல் ஒன்று முற்பட்டது! பசுபதி பாண்டியன் வேறு ஒரு காரில் ஏறி தப்பித்தார். ஆனால் ஜெசிந்த பாண்டியன் அந்த காரில் ஏறுவதற்குள் அந்த கும்பல் பெண் என்று கூட பாராமல் படுகொலை செய்தது. அதன் பிறகும் நான்கு முறை அவர் கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். பின்பு ஒரு முறை தூத்துக்குடி மார்க்கெட்டில் அவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் எதிரியை கொலை செய்து விட்டு தப்பித்து விட்டார். மற்றோருமுறை வல்லநாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பினர். அவர் ஒரு முறை கூட உயிரைப்பற்றி அஞ்சவே இல்லை.
அடிக்கடி இவர் மேல் கொலை முயற்சி நடப்பதாலும், இனக்கலவரங்கள் நடக்கும் சூழல் இருபதாலும் அப்போதைய தூத்துக்குடி SP ஜாங்கிட் அவர்கள் பசுபதி பாண்டியனை தூத்துக்குடியை விட்டு வெளியேற சொன்னார். அதன் பிறகு அவர் திருநெல் வெளியிலும் பின்பு திண்டிகல்லிலும் அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். பிறகு தேவேந்திர குல வெள்ளாளர் சங்கத்தின் தலைவராகி தேவேந்திர குலத்தை SC வகுப்பிலிருந்து நீக்கி MBC வகுப்பில் சேர்ப்பதற்காக மக்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதி திராவிடர் என்ற அரசனை எதிர்த்தும் போராடினர். 21 ம் நூற்றாண்டில் தனது குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் இழந்த பின்னும் சமுதயதிர்க்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடியவர் அண்ணன் பசுபதி அவர்கள்.
இவர் இறப்பதற்கு முன் கடந்த முறை திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். 2011 ல் முல்லைபெரியார் பிரச்சினையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவரை திண்டுக்கல் நந்தவனபட்டியில் அவரது வீட்டு வாசலிலேயே பண்ணையார் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து தென் மாவட்டம் முழுவதும் தேவேந்திர மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிறுத்தம், கல்வீச்சு, தூத்துக்குடியில் கடைகள் உடைப்பு, அரசாங்க அலுவலகங்கள் தாக்குதல் போன்றவயினால் தென்மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவரை கொலை செய்த கொலையாளிகளை அரசாங்கமே பாது காப்பு கொடுத்து கைது செய்யாமல் பாதுகாத்து வருகிறது. அனால் இவர்களை தேவேந்திர குலதிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை, இன்னும் ஓரிரு மதங்களில் இவர்களது சாவு நிச்சயம்.
                                                                                                                                                 தேவேந்திர குல இளைஞர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.அண்ணன் பசுபதி அவர்கள் நம் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர். மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டியவர். திருப்பி அடி என்ற துணிச்சலை குடுத்தவர். ஆனால் அவரது குழந்தைகள் இன்று அரவணைக்க ஆளில்லாமல் அனாதைகளாக நிற்கிறார்கள். அவர்களது படிப்பு செலவிற்க அவகளது சொந்த பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இது மறுத்த மலரில் வெளி வந்தும் மிகவும் குறைவான பணமே சேர்ந்துள்ளது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செய்ய நினைத்தாள் அது இயலாத காரியம். ஆகவே இளைன்கர்கள் உண்டியல் வசூல் மூலம் அவரவர் கிராமத்தில் மக்களிடம் வசூலித்தல் நல்ல தொகை கிடைக்கும், தயவு செய்து தனை ஒவ்வொரு இளைங்கர்களும் அந்த குழந்தைகளை தனது சொந்த சகோதரர்களாக பாவித்து இதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.                                                  


ACCOUNT DETAILS - STATE BANK OF INDIA, KANDASAMYPURAM (BRANCH), Branch Code-8145, Tuticorin,
SANTHANA PRIYA - 32156436236
SANTHOSH PANDIAN - 32156438608

No comments:

Post a Comment